வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் மரங்கள் ரயில்வே இன்டர்நெட் டவர் இடிந்து வீடு மற்றும் டிரேடர்ஸ் சேதம்

வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் மரங்கள் ரயில்வே இன்டர்நெட் டவர்  இடிந்து  வீடு மற்றும் டிரேடர்ஸ் சேதம்


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


திருப்பத்தூர் மாவட்டம்   வாணியம்பாடியில் நியூடவுன் பெருமாள் பேட்டை செட்டியப்பணுர் காமராஜபுரம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது காலை முதலே வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் திடீரென கனமழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் இந்நிலையில் ஆசிரியர் நகர் பகுதியில் வெங்கடேசன் வீட்டின் மீது அமைக்கப்பட்டு இருந்த ரயில்வே இன்டர்நெட் டவர் உடைந்து விழுந்து கலில் என்பவர் வீடு ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான டிரேடர்ஸ்  முற்றிலும் சேதம் அதேபோல் கடைகளில் பொருத்தப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்கள் சாலையோரம் இருந்த மரங்கள் முறிந்து மின்கம்பம் மீது விழுந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.


Popular posts
வாணியம்பாடி அருகே தளபதி அறிவாலயம் கட்டிடத்தை கொரோனா நோய் தடுப்பு பிரிவாக பயன்படுதுக்கொள்ள திமுக இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வி.எஸ் ஞானவேலன் மாவட்ட ஆட்சியர் சிவா அருளுக்கு மினஞ்சல் மூலம் தகவல்.
Image
தேசிய கல்லூரியில் மகளிர் தின விழா
Image
திருச்சி மதர் நர்சரி மற்றும் பிரைமரி ஸ்கூலில்
Image
இந்திய பிரதமரின் வேண்டுகோளை ஏற்று கொரோனா வைரசுக்கு எதிராக மதுரையில் சில இடங்களில் மட்டும் ஏற்றப்பட்ட தீபம்
Image