நாகை: நாகை மாவட்டம் திருமகல் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைக்கு சென்ற இடத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நன்னிலம் காவல் நிலைய காவலர் அய்யாசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைக்கு சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் போக்சோ சட்டத்தில் கைது